ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரிடையே நேற்று இரவு

News image
Updated On :29 ஏப்ரல் 2020, 5:59 am

PTI

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரிடையே நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் புதன்கிழமை காலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

செவ்வாயன்று ஜைனாபோரா பகுதியில் மெல்ஹோராவில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். 

தீவிரவாதிகள் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்துவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.