இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஒடிசாவில் புதிதாக 1,734 பேருக்கு கரோனா பாதிப்பு: 13 பேர் பலி

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,734 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்தனர்.

News image
ஒடிசாவில் புதிதாக 1,734 பேருக்கு கரோனா பாதிப்பு: 13 பேர் பலி
Updated On :9 ஆகஸ்ட் 2020, 7:18 am

DIN

புவனேஸ்வர்: ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,734 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே ஒடிசா சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 1,734 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 45,927-ஆக அதிகரித்துள்ளது. இதில் 30,241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15,365 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 273-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.