எதிர்க்கட்சிகளின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் ஆந்திர மாநில அரசு: சந்திரபாபு நாயுடு புகார்
ஆந்திர மாநில அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் அலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்பதாக தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு









