அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.யில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 4 பேர் பலி

உத்தரப்பிரதேசத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் சென்றுகொண்டிருந்த குழந்தை மற்றும் 3 பெண்கள் உயிரிழந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :19 ஆகஸ்ட் 2020, 1:00 pm

DIN

உத்தரப்பிரதேசத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் சென்றுகொண்டிருந்த குழந்தை மற்றும் 3 பெண்கள் உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டா பகுதியில் உள்ள சாலையில் சரக்கு வாகனம் இடதுபுறம் திரும்ப முயன்றபோது அதிக எடை காரணமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சாலையோரம் சென்றுகொண்டிருந்த மாயாதேவி (62), ரமாஸ்ரீ (60), அணு குப்தா (21), அனஸ் (2) ஆகியோர் சரக்கு வாகனத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தனர்.

இது குறித்து பேசிய எட்டா பகுதி காவல்துறையினர், குழந்தை மற்றும் மூன்று பெண்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பியோடினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.