கரோனா தடுப்பு மருந்து: இந்தியாவுடன் இணைந்து செயல்பட ரஷியா விருப்பம்
கரோனா நோய்த்தொற்றுக்காக தான் கண்டறிந்துள்ள ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியின் தயாரிப்பு மற்றும் 3-ஆம் கட்ட சோதனை முயற்சி நடவடிக்கைகளை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ள ரஷியா விருப்பம் தெரிவித்துள்ளது.









