சிறுகுறு தொழில்களை மோடி அரசு அழித்து வருகிறது: ராகுல் குற்றச்சாட்டு
நாட்டில் 90 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வரும் சிறுகுறு தொழில்களை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அழித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.










