கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காசியாபாத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7ஆகப் பதிவு

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் புதன்கிழமை ரிக்டர் அளவில் 2.7 அலகுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
காசியாபாத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7ஆகப் பதிவு
Updated On :2 டிசம்பர் 2020, 11:27 am

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் புதன்கிழமை ரிக்டர் அளவில் 2.7 அலகுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மத்திய நில அதிர்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் காலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், எனினும் இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.