மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பஞ்சாப்: 12 மாவட்டங்களில் 24% கரோனா பாதிப்பு

பஞ்சாபில் 12 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 24.19 சதவிகிதத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 டிசம்பர் 2020, 12:45 pm

DIN


பஞ்சாபில் 12 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 24.19 சதவிகிதத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பஞ்சாபில் மக்கள் தொகை அடிப்படையில் 12 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 4,678 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் 4.03 சதவிகிதம் அறிகுறிகளுடனும், 95.9 சதவிகிதத்தினர் அறிகுறிகளற்றவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனர். 

நகர்புறங்களில் 30.5 சதவிகிதத்தினரும், கிராமப்புறப் பகுதிகளில் 21 சதவிகிதத்தினரும் தொற்று உடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். 

லுதியானா பகுதியில் 54.6 சதவிகிதத்தினர் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்புறங்களில் அதிக அளவாக பெரோஸ்பூர், ஜலந்தர், மொஹாலி ஆகிய நகர்புறப் பகுதிகளில் 71.7 சதவிகிதம் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.