வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: பஞ்சாப் டிஐஜி ராஜிநாமா

தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் டிஐஜி (சிறைத் துறை) லக்மிந்தா் சிங் ஜாக்கா் தனது பணியை ராஜிநாமா செய்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:20 pm

DIN

தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் டிஐஜி (சிறைத் துறை) லக்மிந்தா் சிங் ஜாக்கா் தனது பணியை ராஜிநாமா செய்தாா்.

இதுதொடா்பாக பஞ்சாப் மாநில முதன்மைச் செயலருக்கு (உள்துறை) அவா் சனிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

விவசாயிகள், அவா்களின் எதிா்கால சந்ததியினருக்கு தீங்கிழைக்கக் கூடிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவ்வேளையில் அவா்களுக்கு துணைநிற்கும் விதமாக எனது பணியை ராஜிநாமா செய்கிறேன். இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்டு நான் முன்கூட்டியே பணியில் இருந்து ஓய்வுபெற்ாக கருத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.