/

மத்திய பட்ஜெட்: தொழில் துறையினருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

​2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முக்கியத் தொழில்துறையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தினார்.

News image

கோப்புப்படம்

Updated On :14 டிசம்பர் 2020, 12:49 pm

DIN


2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முக்கியத் தொழில்துறையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தினார்.

தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித் துறைச் செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நிர்மலா சீதாராமன் நடத்துவது இது 2-வது முறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.