கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1ஆகப் பதிவு

அருணாச்சலப் பிரதேசத்தின் சுபன்சிரி பகுதியில் 3.1 ரிக்டர் அளவில் இலேசான நிலநடுக்கம் புதன்கிழமை ஏற்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :16 டிசம்பர் 2020, 3:33 pm

DIN

அருணாச்சலப் பிரதேசத்தின் சுபன்சிரி பகுதியில் 3.1 ரிக்டர் அளவில் இலேசான நிலநடுக்கம் புதன்கிழமை ஏற்பட்டது.

இந்திய நில அதிர்வு மையம் வெளியிட்டத் தகவலின்படி,

புதன்கிழமை மாலை 8 மணியளவில் ரிக்டர் அளவில் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி பகுதியில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.