நவீன ரக ஏவுகணை சோதனை வெற்றி
வான் இலக்குகளை குறி வைத்து தாக்கும் புதிய ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.


வான் இலக்குகளை குறி வைத்து தாக்கும் புதிய ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
இந்திய ராணுவத்திற்கான ஏவுகணைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்து வருகிறது. அந்த வகையில் புதன்கிழமை ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் புதிய ரக ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் திட்டமிடப்பட்ட இலக்கை நவீன ரக ஏவுகணை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...