புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவு

அந்தமான் நிகோபர் தீவுகளில் சனிக்கிழமை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :26 டிசம்பர் 2020, 3:40 pm

DIN

அந்தமான் நிகோபர் தீவுகளில் சனிக்கிழமை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், டிக்லிபூருக்கு வடக்கே 320 கிலோமீட்டர் தொலைவில் இரவு 7:49 மணிக்கு 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பொருள்சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.