ராஜஸ்தான் என்எஸ்யுஐ தலைவர் ராஜிநாமா: பைலட் நீக்கத்துக்கு எதிர்ப்பு
ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவிலியிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்எஸ்யுஐ மாநிலத் தலைவர் அபிமன்யு புனியா ராஜிநாமா செய்துள்ளார்.








