கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை என்றும் நினைவு கூர்வதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
கார்கில் போர் 21-ஆவது வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
கார்கில் விஜய் திவாஸில், 1999-ல் நம் தேசத்தை உறுதியுடன் பாதுகாத்த நமது ஆயுதப் படை வீரர்களின் தைரியத்தையும், உறுதியையும் நாங்கள் என்றும் நினைவில் கொள்கிறோம். அவர்களின் வீரம் தொடர்ந்து தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
On Kargil Vijay Diwas, we remember the courage and determination of our armed forces, who steadfastly protected our nation in 1999. Their valour continues to inspire generations.
â Narendra Modi (@narendramodi) July 26, 2020
Will speak more about this during todayâs #MannKiBaat, which begins shortly. #CourageInKargil
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!

அதிக மின்கட்டணம்: தவெக ஆதரவு சின்ன திரை நடிகை உருக்கமான விடியோ!

முதல்வர் விஜய் பாதுகாவலருக்கு அரசுப் பதவியா?

ஸ்காட் போலண்ட் தேர்வு செய்யப்படாதது ஏன்? பாட் கம்மின்ஸ் விளக்கம்!
விடியோக்கள்

முதல்வரின் தனித்தீர்மானம்; உதயநிதியின் முழு உரை! | DMK | TVK | CM Vijay



