மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (ஆக. 12) காலை நிலவரப்படி 8,689 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 79.37அடியிலிருந்து 79.78அடியாக உயர்ந்துள்ளதால், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் தற்போதைய நீர் இருப்பு 41.73 டிஎம்சியாக உள்ளது. அந்தப் பகுதியில் பெய்த மழை அளவு 6.8 மி.மீ.
Summary
As of this morning (August 12), the inflow of water into Mettur Dam has increased to 8,689 cubic feet per second.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








