2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

தாராவியில் புதிதாக 9 பேருக்கு கரோனா

​தாராவியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 9 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
​தாராவியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 9 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
Updated On :27 ஜூலை 2020, 1:54 pm

DIN


தாராவியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 9 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவலை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,540 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 98 பேர் மட்டும் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக தாராவியில் நாள்தோறும் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் விகிதம் 238 நாள்களாக மேம்பட்டுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா பாதிப்பு அதிகரிக்கும் விகிதம் 0.37 சதவிகிதமாக உள்ளது.

ஒரு கட்டத்தில் தாராவி ஹாட்ஸ்பாட் பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.