கர்நாடகத்தில் ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு
கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,267 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,267 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)







