யெஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் பாதுகாப்பாக உள்ளது: நிர்மலா சீதாராமன்
யெஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் பாதுகாப்பாக உள்ளது என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதிபடுத்துகிறோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.









