விஷவாயுக் கசிவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம்: ஜெகன் மோகன் ரெட்டி
விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்ப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.











