நாளை முதல் பயணிகள் ரயில் சேவை: செயல்பாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
பயணிகள் ரயில் சேவை மே 12 முதல் படிப்படியாக மீண்டும் தொடங்கப்படும் என்று இந்திய ரயில்வே ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. முதல் கட்டமாக தில்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவை








