இரண்டாம் தவணையாக 16 மாநிலங்களுக்கு ரூ.6,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு
சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்காக 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களுக்கு இரண்டாம் தவணையாக ரூ.6,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

தமிழகம் உள்பட 16 மாநிலங்களுக்கு ரூ.6,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு









