இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,20,711 கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,20,711 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

12,20,711 corona tests in the last 24 hours in India: ICMR







