நிர்மலா சீதாராமன் அறிவித்த வேலைவாய்ப்புத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
தொழில்துறைக்கு புதிய ஊக்கத் திட்டங்களை இன்று அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார

வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியப் பொருளாதாரம்: நிர்மலா சீதாராமன்









