'பஞ்சாப் சிறுமிக்கு காங்கிரஸ் குரல் எழுப்பாதது ஏன்?'
ஹாத்ரஸ் விவகாரத்தில் குரல்கொடுத்த காங்கிரஸ் கட்சியினர் பஞ்சாப் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து குரல் கொடுக்காதது ஏன்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்









