மகிழ்ச்சியான செய்தி: ஹரியாணாவில் 4 மாதங்களில் பலியில்லாத முதல் நாள்
கரோனா பேரிடருக்கு இடையே, மகிழ்ச்சிதரும் வகையில் ஹரியாணா மாநிலத்தில் கடந்த நான்கரை மாதங்களில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை கரோனாவுக்கு ஒருவரும் பலியாகாத நாளாக மாறியுள்ளது.
மகிழ்ச்சியான செய்தி: ஹரியாணாவில் 4 மாதங்களில் பலியில்லாத முதல் நாள்