கரோனா தடுப்பூசியின் 2-வது டோஸை எடுத்துக்கொண்டார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) வியாழக்கிழமை காலை எடுத்துக் கொண்டார்.

தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.









