கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

லூதியானா மருத்துவமனையில் கரோனா நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2021, 3:43 am

DIN

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா சிவில் மருத்துவமனையில் 35 வயது கரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நேற்று முன்தினம் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 5 மணிக்கு அவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் கழித்து மாலை 6 மணி அளவில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இருந்ததை அங்குள்ள மருத்துவ ஊழியர்கள் அறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக உதவி காவல் ஆணையர் வார்யம் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.