தில்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: ராகுலின் டிவிட்டர் பதிவை நீக்கக் கோரி நோட்டீஸ்
தில்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தியின் டிவிட்டர் பதிவை நீக்கக் கோரி தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் வழங்கி்யுள்ளது.








