காதலுக்கு மரியாதை: 35 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த காதல் ஜோடிக்கு திருமணம்
காதலைக் கொண்டாடாத இலக்கியமோ, சினிமாக்களோ இல்லை. வாழ்வில் பலரும் தங்களது காதலை மனதுக்குள் வளர்த்து காதல் தம்பதிகளாக மாறி வாழ்வையே காதலுக்கான கொண்டாட்டமாக மாற்றுவார்கள்.

காதலுக்கு மரியாதை: 35 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து காதல் ஜோடிக்கு திருமணம்







