45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயம்

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். 

News image
கோப்புப்படம்.
Updated On :11 பிப்ரவரி 2021, 12:52 pm

DIN

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். 
ஜார்க்கண்ட் மாநிலம், பொக்காரோ மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதி காவலர்களுடன் சிஆர்பிஎஃப் வீரர்கள் இன்று தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். 
அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 
தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.