45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜார்க்கண்ட்: திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு அனுமதி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 50 சதவீதம் இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க மாநில அரசு அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிட்டது.

News image
ஜார்க்கண்ட்: திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு அனுமதி
Updated On :18 பிப்ரவரி 2021, 4:05 pm

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 50 சதவீதம் இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க மாநில அரசு அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிட்டது.

கரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.  கரோனா தொற்று நிலைகளுக்கேற்ப தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் திரையரங்குகளில் 50% பாா்வையாளா்களுக்கு அனுமதி அளித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.