நாட்டில் புதிதாக 13,788 பேருக்கு கரோனா; 14,457 பேர் குணம்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 13,788 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 14,457 பேர் குணமடைந்துள்ளனர். 145 பேர் பலியாகினர்.

நாட்டில் புதிதாக 13,788 பேருக்கு கரோனா; 14,457 பேர் குணம்