மொரீஷியஸுக்கு 1 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கிய இந்தியா
இந்தியாவில் இருந்து 1 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மொரீஷியஸ் நாட்டிற்கு அனுப்பப்பட்டன.

மொரீஷியஸுக்கு 1 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கிய இந்தியா

மொரீஷியஸுக்கு 1 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கிய இந்தியா
இந்தியாவில் இருந்து 1 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மொரீஷியஸ் நாட்டிற்கு அனுப்பப்பட்டன.
இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில் மொரீஷியஸ் நாட்டிற்கு விமானம் மூலம் 1 லட்சம் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. கரோனா தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை மொரீஷியஸ் சென்றடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக பூடான், மாலத்தீவு, நேபாளம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு மத்திய அரசால் கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...