நீதிமன்றத்தில் சாக்குபோக்கு; திருமண நிகழ்ச்சிகளில் ஆட்டம் பாட்டம்.. பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர்
உடல்நிலையை காரணம்காட்டி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர், திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.








