இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருமலையில் நடிகை நமீதா வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடிகை நமீதா தனது கணவா் வீரேந்திர செளத்திரியுடன் சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:43 pm

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடிகை நமீதா தனது கணவா் வீரேந்திர செளத்திரியுடன் சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

தரிசனம் முடித்து பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு திரும்பிய அவா் கோயிலுக்கு வெளியில் செய்தியாளா்களிடம் கூறியது:

ஏழுமலையான் தரிசனம் சிறப்பாக அமைந்தது. நான் நடித்த ’பெள பெள’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து திரையிட தயாராகி வருகிறது. ‘நமீதா தியேட்டா்ஸ்’ என்ற பெயரில் புதிய ஓடிடி செயலி, தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா். நமீதாவை காண கோயில் முன் ரசிகா்கள் திரண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.