கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும்: உற்பத்தி நாடுகளுக்கு அமைச்சா் ஹா்தீப் வலியுறுத்தல்
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் அடைந்துவரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையை குறைக்கக் கோரி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை புதிததாக பொறுப்பேற்ற

crude064227









