திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.

News image

மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு ஆலோசனை

Updated On :27 ஜூலை 2021, 5:11 am

பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டம் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிகளின் உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பிரஹலாத் ஜோஷி, பாஜக தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய பிறகு பாஜகவின் நாடாளுமன்றக் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் இரண்டாவது முறையாக கூடியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.