‘தேர்தலை மனதில் வைத்தே மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு அறிவிப்பு’: மாயாவதி
தேர்தலை மனதில் வைத்தே மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.







