/

ஜூன் 24-இல் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்: சோனியா அழைப்பு

​காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்களுடனான கூட்டத்துக்கு கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை அழைப்பு விடுத்தார்.

News image
Updated On :21 ஜூன் 2021, 9:35 am

DIN


காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்களுடனான கூட்டத்துக்கு கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி திங்கள்கிழமை அழைப்பு விடுத்தார்.

காணொலி வாயிலாக ஜூன் 24-ம் தேதி நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நடப்பு அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்பட 5 மாநிலங்களுக்கு அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ளன. எனவே, தேர்தல் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
கோப்புப்படம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.