மேற்கு வங்கத்தில் பாஜகவிலிருந்து திரிணமூல் கட்சியில் இணைய வந்தவர்கள் மீது கிருமிநாசினி தெளித்து வரவேற்ற சம்பவம் நடந்துள்ளது.
நடந்து முடிந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பாஜக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் தங்களை திரிணமூல் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
அந்தவகையில் மேற்குவங்கத்தில் இளம்பசார் பகுதியில் பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. அப்போது அங்கு வந்திருந்த பாஜகவினர் மீது திரிணமூல் கட்சியினர் கிருமிநாசினி தெளித்து வரவேற்றனர். பாஜகவிலிருந்து வந்தவர்களை தூய்மையாக்க சானிடைசர் தெளித்ததாக திரிணமூல் கட்சியினர் தெரிவித்தனர்.
திரிணமூல் கட்சியினரின் இந்த செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருமணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஜம்மு: எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்பு

காற்று மாசு: குற்றச்சாட்டுகள் தீர்வாகாது!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

