வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் நாளை( ஜூன் 26 ) டிராக்டர் பேரணி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் 7 மாத காலத்தைக் கடந்துள்ள நிலையில் தில்லியில் நாளை டிராக்டர் பேரணி நடைபெற உள்ளதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்








