இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

முதல்வர் பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.

News image
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
Updated On :6 மார்ச் 2021, 1:03 pm

DIN

சென்னையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.

சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள முதல்வர் இல்லத்திற்கு சென்ற ஜி.கே.வாசன் முதல்வரை சந்தித்தார்.

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார்.

அதிமுக கூட்டணியில் தாமாகவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.