எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கரோனா பாதிப்பு

சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோவுக்கு  கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

News image
சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கரோனா பாதிப்பு
Updated On :8 மார்ச் 2021, 10:43 am

ANI

சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோவுக்கு  கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரை பதிவில், 

நான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். இருப்பினும் தீவிர அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த சில நாள்களுக்கு சுய தனிமைப்படுத்துதலில் இருக்கப்போகிறேன். 

மேலும், கடந்த சில நாள்களில் என்னுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார். 

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 

சத்தீஸ்கரில் 2,820 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3,07,642 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இந்த நோய் காரணமாக இதுவரை 3,858 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.