45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நான் புலியைப் போன்றவள்; தலைவணங்க மாட்டேன்: மம்தா

நான் புலியைப் போன்றவள் என்றும், அதிகாரத்திற்கு தலைவணங்க மாட்டேன் எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

News image
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
Updated On :18 மார்ச் 2021, 10:00 am

DIN

நான் புலியைப் போன்றவள் என்றும், அதிகாரத்திற்கு தலைவணங்க மாட்டேன் எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அம்லாசுலி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, ''நான் புலியைப் போன்றவள். ஒருபோதும் அதிகாரத்திற்கு தலைவணங்க மாட்டேன். பொதுமக்களுக்காக மட்டுமே என் தலை வணங்கும். 

ஆனால், பாஜக போன்ற கட்சியினர் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை துன்புறுத்துகின்றனர். இதனை நான் ஊக்குவிக்கக்கூடாது. 

தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள், இடதுசாரிகள் பாஜவிடம் அடமானம் போனவர்கள். பாஜகவினர் கலவரத்தைத் தூண்டுபவர்கள். மம்தா பானர்ஜி என்றால் மக்களின் ஆற்றல் என்பது அவர்களுக்குத் தெரியும். மக்களுடன் நின்று தனித்து போராடுபவள் என்பதை அவர்கள் அறிவார்கள்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.