பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சந்தையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.
பரபரப்பான சந்தையான லாகூரில் இரு குழுவினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. நெரிசலான தெருக்களில் வாகனங்கள் செல்வதைத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இருத்தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதில் ,துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இதில், மூவர் உயிரிழந்தார். காயமடைந்த 3 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களின் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கோரியுள்ளதாகப் பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஜ்தார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு

தமிழகத்தில் மயோனைஸுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


