சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தெலங்கானாவில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா? மே 30-இல் முடிவு

தெலங்கானாவில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவது குறித்து வரும் 30-ம் தேதி கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :26 மே 2021, 11:57 am

DIN


தெலங்கானாவில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவது குறித்து வரும் 30-ம் தேதி கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

தெலங்கானாவில் கடந்த 12-ம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பொது முடக்கத்தை மே 30-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், வரும் 30-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. இதுதவிர நெல் கொள்முதல் முறை உள்ளிட்ட வேளாண் பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.