குறைவான கரோனா தடுப்பூசிகள் செலுத்திய மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடு முழுவதும் 107 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், சில மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் தடுப்பூசி போடும் பணி மந்தமாக இருக்கின்றது.
இந்நிலையில், நாடு முழுவதும் 50 சதவீதத்திற்கும் குறைவான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்திலிருந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். மேலும், ஜார்கண்ட், தமிழகம், மகாராஷ்டிரம், மணிப்பூர், அருணச்சலம் ஆகிய மாநில முதல்வர்களும் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேட்டூர் அணை நிலவரம்!

இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்!

திமுக - காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு மகிழ்ச்சியளிக்கிறது: ப.சிதம்பரம்

காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

