தான் ஒரு ஹிந்து என்பதால் கோயில்களுக்குச் செல்வதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக கோவா சென்றுள்ள அரவிந்த் கேஜரிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கோயில்களுக்குச் செல்வதன் மூலம் ஹிந்துத்துவத்துக்கு ஆதரவாக மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு கேஜரிவால் பதிலளித்ததாவது:
"நீங்கள் கோயில்களுக்குச் செல்வீர்களா? நானும் செல்வேன். கோயில்களுக்குச் செல்வதில் எந்தத் தவறும் இல்லை. கோயில்களுக்குச் சென்றால் அமைதியை உணரலாம். இதில் அவர்களுக்கு (ஹிந்துத்துவ குற்றச்சாட்டை எழுப்புபவர்கள்) என்ன ஆட்சேபனை உள்ளது? எதற்காக ஆட்சேபனை இருக்க வேண்டும்?
நான் ஹிந்து என்பதால் கோயில்களுக்குச் செல்கிறேன். எனது மனைவி கௌரிஷங்கர் கோயிலுக்குச் செல்வார்." என்றார் கேஜரிவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வளர்ந்த இந்தியாவின் வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடி

மேற்கு வங்க தேர்தல்: ஒவ்வொரு வாக்கும் இன்றியமையாதது - ஆளுநர் ஆர்.என். ரவி

விசிலுக்கென ஒரு சத்தம் இருக்கு அதைத் தாண்டி சத்தம் வராது! - தமிழிசை

ஆலியா பட் பிடிக்கும்; ஆனால்... சாரா அர்ஜுன் 9 வயதில் பேசிய விடியோ வைரல்!
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை


