பாகிஸ்தானா? சீனாவா? இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள நாடு எது?: விபின் ராவத் பதில்
இந்திய, சீனாவுக்கிடையேயான எல்லை சச்சரவை தீர்ப்பதில் நம்பிக்கையின்மையும் அதிகரித்துவரும் அவநம்பிக்கையும் முக்கிய பிரச்னையாக இருக்கிறது என முப்படை தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார்.










